
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட சலுகைகள்
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து தேசிய பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் ஓய்வு பூங்காக்கள் பெப்ரவரி, 4 ஆம் திகதி பொதுமக்களுக்கு இலவசமாக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட அமைச்சரவை முடிவுகளின்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் தங்களது கட்டணத்தை 50% குறைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
