கடவுச்சீட்டுக்கு அறவிடப்படும் புதிய கட்டண விபரம்

கடவுச்சீட்டுக்கு அறவிடப்படும் கட்டணம் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 17 ஆம் திகதி முதல் ஒருநாள் சேவையில் பெறப்படும் 17 கடவுச்சீட்டுக்கு 20 ஆயிரம் ரூபாவும், சாதாரண சேவையில் பெறப்படும் கடவுச்சீட்டுக்கு 5 ஆயிரம் ரூபாவும் அறவிடப்படும்.

கடவுச்சீட்டுக்கு அறவிடப்படும் புதிய கட்டண விபரம்