
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை வங்கி இன்றைய நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.68 ரூபாயாக பதிவாகியுள்ளது.
நேற்றுடன் ஒப்பிடுகையில் சில வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்கமாக உள்ளது.

