
96 டொலர்களை நெருங்கியுள்ள கச்சா எண்ணையின் விலை
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நேற்று வெள்ளிக்கிழமை முன்னைய தினத்தை விட சற்று குறைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 10 நாட்களில் படிப்படியாக அதிகரித்து, தற்போது 96 டொலர்களை நெருங்கியுள்ளது.
பிரண்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 95.91 டொலராகவும், WTI கச்சா எண்ணெய் விலை 88 டொலராக பதிவாகியுள்ளது.
