மின்தடை இல்லை
எதிர்வரும் திங்கட்கிழமை மின்வெட்டு இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.