
இத்தாலியின் பிரதமரானார் ஜார்ஜியா மெலோனி
இத்தாலியின் பிரதமராக ஜார்ஜியா மெலோனி பதவியேற்றார்.
கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜார்ஜியா மெலோனியின் தேசிய இத்தாலிய சகோதரத்துவம் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை வென்றது.
இத்தாலியின் முதல் பெண் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
