மருத்துவர்களின் ஓய்வு காலத்தை நீடிக்க தீர்மானம்
மருத்துவர்களின் ஓய்வு காலத்தை ஓராண்டுக்கு நீடிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
