இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயில் இன்று வியாழக்கிழமை ஏற்ற இறக்கம் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது

கனேடிய டொலர், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சற்று உயர்ந்துள்ளது.

இருப்பினும், ஆவுஸ்திரேலிய டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் சரிந்துள்ளது.

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்