
மின்துண்டிப்பு அறிவித்தல்
நாளை வியாழக்கிழமை மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும், இரண்டு மணி நேரம் 20 நிமிட மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் பகலில் ஒரு மணி நேரம் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படும்
