
பால்மா விலை அதிகரிப்பு
நாளை முதல் அமுலாகும் வகையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மா விலைகளை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளனர்.
அதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்றில் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 950 ரூபாவாகும்.
அத்துடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முழு ஆடைப் பால்மா கிலோவொன்றில் விலை 230 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 2,350 ரூபாவாகும்.
ஆடை நீக்கப்பட்ட பால்மாவின் விலை 210 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய 1050 விலை ரூபாவாகும்.
