இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கியின் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 359.18 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி. 369.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்டெர்லிங் பவுண்டின் விற்பனை விலை 395.71 ரூபாவாக காணப்படுகின்றது.
நேற்றுமுன்தினம் திங்களன்று அமெரிக்க டொலருக்கு எதிராக ஸ்டெர்லிங் பவுண்ட் வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது.
ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் சற்று ஏற்ற இறக்கம் கண்டுள்ளது.
செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்
எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group என்ற வட்டினை அழுத்தவும்