எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள ஆவணம்

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் (CPC) இறக்குமதி செய்யப்பட்ட பெற்றோலியப் பொருட்களின் விலை விபரம் மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான ஆவணத்தை பகிர்ந்துள்ளார்.