பெரிய வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும் பெரிய வெங்காயங்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, பெரிய வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகளவான உள்ளூர் வெங்காயம் கொண்டு வரப்படுகின்றமையால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.