மட்டக்களப்பில் முதன் முறையாக சதுரங்க நடுவர்களுக்கான பயிற்சி பட்டறை

இலங்கை சதுரங்க சம்மமேளனத்தினால் சதுரங்க நடுவர்களுக்கான பயிற்ச்சி பட்டறை (Chess Arbiter seminar) கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக மட்டக்களப்பு பேர்கர் கல்சரல் யூனியன் மண்டபத்தில் (Burgher cultural union hall) நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

30 பேர் கலந்து கொண்ட குறித்த பயிற்ச்சி பட்டறை, சர்வதேச Arbiter திவங்னவினால் நடாத்தப்பட்டது.

மேலும், இவ் பயிற்சி பட்டறையில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.