ஒரு நாளில் 10 இலட்சம் வரையில் வருமானம்

கொழும்பு தாமரைக் கோபுரத்தில் ஒரு நாளில் 10 இலட்சம் வரையில் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது

கொழும்பு தாமரைக் கோபுரம் நேற்று வியாழக்கிழமை பார்வையிட அனுமதிக்கப்பட்ட நிலையில், முதல் நாளில் 10 இலட்சம் வரையில் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நிர்வாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் வார இறுதியில் அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள், எனவும் எதிர்பார்க்கப்படுவதாக தெரவிக்கப்படுகின்றது.