
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதி 369.61 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 358.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது.
