நாட்டில் மேலும் 46 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
நாட்டில் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 46 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 670,297 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை , நாட்டில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
