பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை வெளிநாடு சென்று வர உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, முன்னாள் நிதியமைச்சருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயண தடை குறித்த காலப்பகுதியில் பயன்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
