உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி

கடந்த ஐந்து நாட்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவைக் காட்டி வருகிறது.

பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 93.78 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதுடன், டபிள்யூ.ரீ.ஐ கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.95 டொலர்களாக குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.