லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்படுகிறது

லிட்ரோ எரிவாயு விலை எதிர்வரும் திங்கட்கிழமை  குறைக்கப்படும், என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் இம்மாதம் குறைக்கப்படவுள்ளது.