பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணைக்காக விடுமுறை

அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 8 முதல் 12 வரை இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

புதிய தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் செப்டம்பர் 13 ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.