சப்ரகமுவ மாகாணத்திலும் முட்டைக்கோஸ் பயிர்ச்செய்கை

நிலையான விவசாயத் திட்டத்தின் கீழ், சப்ரகமுவ மாகாணத்திலும் சிவப்பு முட்டைக்கோஸ் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக சப்ரகமுவ மாகாணத்தில் சிவப்பு முட்டைக்கோஸ் நடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது சிவப்பு முட்டைக்கோஸ் பயிரிடப்படும் புத்தளம், ஆனமடுவ மற்றும் யாழ்ப்பாணத்திற்கு மேலதிகமாக பலாங்கொடை மற்றும் கொலன்னாவிலும் இவ்வாறான பயிர்ச்செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.