திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்
இலங்கையில் திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், குறைந்தபட்ச தபால் கட்டணம் ரூ.15 முதல் ரூ.50 குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியாக 2018 இல் இடம்பெற்ற அஞ்சல் திருத்த கட்டணங்களுக்கு பிறகு தற்போது இவ்வாறு விலை திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது. .
விலை திருத்தம் தொடர்பான வர்த்தமானி:-
file:///C:/Users/ccpra_wr1m5x2/Downloads/Gazette-postal-charges.pdf
