எரிவாயு சிலிண்டர்களின் மாவட்ட ரீதியான விலைப்பட்டியல்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயு சிலிண்டர்களின் மாவட்ட ரீதியான விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைக்கப்பட்டது.

புதிய விலைப் பட்டியலின்படி, கொழும்பில் எரிவாயு சிலிண்டரின் விலை 4664 ரூபாவாக இருக்கிறது.