லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு : புதிய விலைகள் அறிவிப்பு
இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி,
12.5 kg லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனிற்கு, 246 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.
5 kg லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனிற்கு, 99 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.
2.2 kg லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனிற்கு, 45 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.
