இன்றைய நாணயமாற்று விகிதம்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

டொலரின் விற்பனை பெறுமதி 368.51 ரூபாவாக பதிவாகியுள்ளது.