ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு பிணை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இன்று திங்கட்கிழமை குறித்த வழக்கு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஜோசப் ஸ்டாலினுக்கு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி பிணை வழங்கி தீர்ப்பளித்தார்.