
உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் வீழ்ச்சி
உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய்யின் பரல் ஒன்றின் விலை 93.97 டொலர்களாக பதிவாகியுள்ளது.
டபிள்யூ.டி.ஐ ஒரு பரல் கச்சா எண்ணெய்யின் விலை 88.44 டொலர்களாக பதிவாகியுள்ளது.
