செப்டெம்பர் முதல் வாரத்தில் இடைக்கால பாதீடு

செப்டெம்பர் முதல் வாரத்தில் இடைக்கால பாதீட்டை நாடாளுமன்றில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.