
‘கோட்டா கோ கம’ போராட்ட கிளைகளை அகற்றுமாறு பொலிஸார் அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ‘கோட்டா கோ கம’ போராட்ட கிளைகளை அகற்றுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கொழும்பு ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் அங்கிருந்து அகற்றியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
