
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தானம் வெளியிட்டுள்ள அறிவித்தல்
எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அவற்றில் தலா 40,000 மெட்ரிக் டன் டீசலுடனான இரண்டு கப்பல்களும், 40,000 மெட்ரிக் டன் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
