கோட்டாபய ராஜபக்ஷவிற்கு புகலிடம் வழங்கவில்லை – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் வந்துள்ளார் எனவும் அவர் புகலிடம் கோரவில்லை எனவும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சிங்கப்பூரில் புகலிடம் வழங்கப்படவும் இல்லை எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது