
பாடசாலையில் அதிபர் காரியாலயம் உடைக்கப்பட்டு திருட்டு
-நுவரெலியா நிருபர்-
நாவலபிட்டிய கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் அதிபர் மற்றும் உப அதிபர் காரியாலயம் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

