ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் நாட்டை விட்டு வெளியேறினார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தம்முடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் கடிதத்தை நாளை செவ்வாய்க்கிழமை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.