பதவி விலகுகிறார் நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவர்

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த திஸாநாயக்க பதவி விலகுகிறார்.

அவர் தமது பதவி விலகல் கடிதத்தை வர்த்தக அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.