சமுர்த்தி பயனாளிகளுக்கு 3000 ரூபா கொடுப்பனவு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசாங்கத்தினால் ரூபா 5000 வழங்கப்படும் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட போதிலும், தற்போது சமூர்த்தி பயனாளிகளுக்கு மாத்திரம் ஒரு மாத சமூர்த்தி கொடுப்பனவுடன் 3000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், இன்று வியாழக்கிழமை கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, சமூர்த்தி பயனாளிகளூக்கு 3000 ரூபா வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.