தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம் வெளியானது

2023ஆம் ஆண்டுக்கான முதலாம் வகுப்பிற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் ஜுலை 16ஆம் திகதிக்கு முன்னர் பதிவு தபாலில் அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவம் :- https://docs.google.com/document/d/1980RrkvvxjmQdVMoltAmfdq6u1hU4-4I/edit