
வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்
வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகம் இன்று திங்கட்கிழமை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமது சேவையை வழங்கவுள்ளது.
வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நாளை செவ்வாய்க்கிழமை பூரணை விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகம் மூடப்படும் எனவும், அதன்பின் நாளை மறுதினம் புதன்கிழமை முதல் வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகத்தின் வழமையான சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
