
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகுவதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி, சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
எந்தவொரு காரணத்திற்காகவும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளப் போவதில்லை, எனவும் அவர் தெரிவித்துள்ளார்
