நாளை முதல் சந்தைக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் – வலுசக்தி அமைச்சர்

கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நாளை புதன்கிழமை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும், என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

5,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 3,500 மெட்ரிக் டன் பெட்ரோல் நாளை முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவத்துள்ளார்.