
தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு?
நாட்டில் தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரி 12% ஆக நேற்று முன் தினம் முதல் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே வரி அதிகரிப்பு காரணமாக தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
