
உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
உலக வங்கி இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அடுத்த சில மாதங்களுக்குள் உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும், என உலக வங்கியின் இலங்கை முகாமையாளர் சியோ கண்டா தெரிவித்துள்ளார்.
