இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை உறுப்பினராக அந்தோனி நிஹால் பொன்சேகா நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் உறுப்பினராக அந்தோனி நிஹால் பொன்சேகா நேற்று வியாழக்கிழமை முதல் நாடாளுமன்ற சபையினால் நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார்.