டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 364 ரூபா 69 சதமாகவும், கொள்முதல் பெறுமதி 354 ரூபா 72 சதமாகவும், பதிவாகியுள்ளது.