சில்க் ஸ்மிதாவாக மாறிய காஜல் பசுபதி

பிக் பாஸ் புகழ் நடிகை காஜல் பசுபதி சில்க் ஸ்மிதா போல உடை அணிந்து கிளாமர் போஸ் கொடுத்து இருக்கிறார். ‘என் தலைவி (சில்க்) மாதிரி எவளும் வர முடியாது.

இருந்தாலும் தலைவிக்காக தலைவி போஸ் வசல பண்றது தப்பு இல்லை’ என குறிப்பிட்டு அந்த போட்டோவை வெளியிட்டுள்ளார் காஜல் பசுபதி.

ஒருகாலத்தில் காலத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் சில்க் ஸ்மிதா. அவர் இறந்தபிறகும் அவரது பெயர் பிரபலமான ஒன்றாக தான் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் கவர்ச்சி என்றாலே எல்லோருக்கும் முதலில் சில்க் ஸ்மிதா பெயர் தான் நினைவுக்கு வரும்.