அத்தியாவசிய அரச பணியாளர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம்

அத்தியாவசிய அரச பணியாளர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் இன்று புதன்கிழமை வெளியாகியுள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய அரச ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி:-

https://www.minnal24.com/?p=76492&fbclid=IwAR2b3PCvjBsjJXeX0w61Tq1vQSkxLgHFfpl3_Vv5XDQ3xpAiMjwm0hj5RWY