40,000 மெட்ரிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளது

இந்திய கடன் உதவியின் கீழ் 40,000 மெட்ரிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாக, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.