
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மேலும் பல அமைச்சு பதவிகள்?
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து மேலும் பலர் அமைச்சரவை அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அக்கட்சியைச் சேர்ந்த சுமார் பத்து பேர் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் சிலர் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
