
நாளையும் மின்வெட்டு இல்லை
நாடளாவிய ரீதியில் நாளை திங்கட்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
வெசாக் பூரணை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமையும் நாளை திங்கட்கிழமையும் மின்வெட்டு மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படமாட்டாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
