புதிய 4 அமைச்சர்கள் நியமனம்

4 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்  நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி,

வெளிவிவகார அமைச்சராக – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்.
பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சராக – தினேஷ் குணவர்தன.
நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராக – பிரசன்ன ரணதுங்க.
எரிசக்தி அமைச்சராக – கஞ்சன விஜேசேகர, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.